புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: