உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு மனைவிக்கு கொரோனா

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: