சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா விதித்த தடைக்கு அமெரிக்கா வரவேற்பு

வாஷிங்டன்: சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா விதித்த தடைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: