கட்டண நிர்ணய குழுவை அணுக தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக்கோரிய வழக்கில் கட்டண நிர்ணய குழுவை அணுக தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 செப்.12ல் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி கட்டணம் நிர்ணயிக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: