தமிழகம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு Jun 25, 2020 Oakenakkal ஒகேனக்கல் தருமபுரி: ஒகேனககலில் நீர்வரத்து 2700 கன அடியில் இருந்து 2000 கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து 320 வது நாளாக மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உங்களின் தூதரக பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? : பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ்
ஜெகந்நாதர் கோயில் சர்ச்சை.. தமிழ்நாட்டு வளங்கள் வேறு மாநிலத்துக்கு மாற்றியதே தவிர பிற மாநிலங்களின் வளங்கள் இங்கு வந்ததில்லை: மோடிக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!!
பூங்காக்கள் போன்ற இடங்களில் மின் இணைப்புகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் : கோவையில் 2 சிறார்கள் இறந்த நிலையில் காவல்துறை எச்சரிக்கை!!
14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்டு, கடலில் குதித்து தற்கொலை!
செய்யும் தொழிலே தெய்வம்: பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியை தொடங்கும் மூதாட்டி
கடலூர் அருகே தோப்புக்கொள்ளையில் உள்ள தண்டவாளத்தில் பழுதாகி நின்ற வாகனம்: ரயில் வருவதை பார்த்ததும் இரு சக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடிய இளைஞர்கள்