மெக்சிகோ நாட்டின் ஒக்ஸாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு

ஒக்ஸாக்கா: மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

Related Stories: