51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பரில் கோவாவில் நடைபெறும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் அறிவிப்பு

டெல்லி: 51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பரில் கோவாவில் நடைபெறும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் அறிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: