எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் பேசி வருகிறோம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்று அவர் அறிவித்துள்ளார்.

Related Stories: