சென்னை இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 8,61,211 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன Jun 20, 2020 சோதனைகள் இந்தியா தமிழ்நாடு சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 8,61,211 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 32,186 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தின்னரை குடிக்க வைத்து கொன்றதில் திருப்பம் பக்கெட் நீரில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்றேன்: விசாரணையில் தந்தை வாக்குமூலம்