கொரோனா தொற்றில் இருந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 53.79% அதிகரிப்பு : மத்திய அரசு

டெல்லி : நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 53.79% ஆக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 10,386 பேர் குணமடைந்துள்ள நிலையில்,மொத்தம் 2,04,710 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகினர்.

Related Stories: