சென்னை பழம்பெரும் நடிகையான எம்.என்.ராஜமின் கணவரான பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார் Jun 19, 2020 ஏ.எல்.ராகவன் நடிகை எம்.என்.ராஜம் சென்னை: பழம்பெரும் நடிகையான எம்.என்.ராஜமின் கணவரான பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். ஏ.எல்.ராகவனின் இறுதிச்சடங்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு
சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 புறநகர் ரயில் சேவைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம்