சென்னை 10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க விடைத்தாள் அவசியமில்லை.: தேர்வுத்துறை தகவல் Jun 18, 2020 வர்க்கம் சென்னை: 10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க காலாண்டு, அரையாண்டு விடைத்தாள் அவசியமில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் மதிப்பெண் பதிவேட்டை மட்டுமே ஒப்படைத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 35 லட்சம் மதிப்பு இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல்
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்