டெல்லியில் கொரோனா பரவல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: