மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 99.64 அடியிலிருந்து 99.10 அடியாக குறைந்துள்ளது.  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.100 அடியாகவும்,  நீர் இருப்பு 63.680 டிஎம்சி ஆகவும் உள்ளது.  டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 10000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: