லடாக்கில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு!!

லடாக் : லடாக்கில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். எல்லையில் அமைதி நிலவுவதாக இரு நாடுகளும் கூறி வந்த நிலையில், சீனா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

Related Stories: