இந்தியா ஒடிசா மாநிலத்தில் மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி Jun 14, 2020 ஒரிசா புபனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,909-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்
ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது : ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!
குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போதை போலீஸ்காரர் கைது: ஆந்திராவில் அதிர்ச்சி
டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் காவல் நீட்டிப்பு
தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்: கலைஞர் பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து
ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்