புதுக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

புதுக்கோட்டை: பேயடிக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. செங்காளம் வைந்தலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: