தமிழகம் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் கைதிக்கு கொரோனா உறுதி : ஆய்வாளர் உட்பட 12 பேர் தனிமை Jun 12, 2020 பிரேத கைதியின் புதுச்சேரி கொரோனர் புதுச்சேரி புதுச்சேரி : புதுச்சேரி மாவட்டம் தட்டாஞ்சாவடியில் கைதிக்கு கொரோனா உறுதியானதால் ஆய்வாளர் உட்பட 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல்நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு