இந்தியா அண்டை மாநிலங்கள் உடனான எல்லைகளை மூட ராஜஸ்தான் மாநில அரசு முடிவு Jun 10, 2020 மாநில அரசு ராஜஸ்தான் மாநிலங்களில் ஜெய்ப்பூர்: அண்டை மாநிலங்கள் உடனான எல்லைகளை மூட ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாநில எல்லைகளை ஒருவாரம் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!
ஜார்க்கண்டில் பரபரப்பு!: மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!
விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம்
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நீதியை உறுதி செய்வோம் ரோஹித் வெமுலா மரணம் குறித்த விசாரணையில் சந்தேகம் உள்ளது: காங்கிரஸ் டிவிட்டரில் கருத்து