ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழியிலிருந்து 2 கை மூட்டு எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: