இந்தியா தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அம்மாநில அரசு அறிவிப்பு Jun 08, 2020 தெலுங்கானா தெலுங்கானா தெலுங்கானா 10 ஆம் வகுப்பு ஹைதராபாத்: தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிடும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது என முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த மனு 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பாஜக அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தை நாடிய டெல்லி அரசு!!
டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது அம்மாநில அரசு
மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து
என்னையும் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில் சத்ரு பைரவி யாகம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு