தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Jun 06, 2020 வறட்சி கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இரணியில் 9 செ.மீ. குருந்தன்கோடு, நாகர்கோவில், மாம்பழத்துறையாரில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
பல்லாவரம் தொகுதியில் உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்..!!
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெறுவது ஊழல் இல்லை எனில், எது ஊழல் என்று பாஜக விளக்க வேண்டும்? – காங்கிரஸ் கேள்வி
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் திண்டிவனத்தில் சேதமடைந்த வெள்ளவாரி கால்வாய் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்
வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவிலில் ஒரேநாள் இரவில் வாறுகால் சுத்தப்படுத்தும் பணி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!