கடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முதியவர் (87) இறந்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மருத்துவர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: