வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள், தொழிலாளர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி

டெல்லி: வெளிநாட்டு மருத்துவ நிபுணர், தொழில்நுட்ப நிபுணர் உள்ளிட்ட சில பிரிவினர் இந்தியா வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வெளிநாட்டு தொழிலதிபர்களும் சிறப்பு விமானங்களில் இந்தியா வர அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு தொழிலதிபர்கள் இந்தியா வர சிறப்பு விசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: