இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலை 8-ம் தேதி தொடக்கம்

லண்டன்: இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து செல்லும்  மேற்கிந்திய தீவுகள் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. ஊரடங்கிற்கு பிறகு முதல் சரவதேச கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

Advertising
Advertising

Related Stories: