இந்தியா ஜம்மு-காஷ்மீர் த்ரால் அருகே சைமோ பகுதியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை Jun 02, 2020 சிமோ பகுதியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பயிற்சி காஷ்மீர் பிராந்தியம் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் த்ரால் அருகே சைமோ பகுதியில் பயங்கரவாதி ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கை பற்றி ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துகள் பொறுப்பற்றவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தாமதம்; குஜராத் பாஜக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பதவி பறிப்பு எதிரொலி; மவுனத்தை தோல்வியாக கருதவேண்டாம்: ஆம்ஆத்மி தலைவர்களுக்கு ராகவ் சதா பதிலடி
7 நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்; மேற்குவங்க தலைமை செயலர் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்: என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்தியில் திருப்பம்
சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை ரத்து; நிலுவை வழக்குகளை வாபஸ் பெற அரசு வக்கீல்களுக்கு உத்தரவு: ஒன்றிய அமைச்சர் அறிவுறுத்தல்
சுங்கச்சாவடிகளில் நடக்கும் தகராறுகளுக்கு முற்றுப்புள்ளி; விஐபி, அரசு அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட ‘பாஸ்டேக்’ கட்டாயம்: வரும் 10ம் தேதி முதல் புதிய நடைமுறை அமல்
கொசு தொல்லையால் ஹைதராபாத் நகரின் நற்பெயருக்கு களங்கம்.! நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி எம்எல்ஏ
பெட்ரோலிய பொருட்கள், எல்பிஜி காஸ் பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றம் 6ம் வகுப்பில் மும்மொழி கொள்கை கட்டாயம்: 9,10ம் வகுப்புகளில் தொழிற்கல்வி அறிமுகம்