நான் பாஜகவில் இணையவில்லை: மதுரை அண்ணாநகர் சலூன் கடைக்காரர் மறுப்பு

மதுரை: நான் பாஜகவில் இணையவில்லை என மதுரை அண்ணாநகர் சலூன் கடைக்காரர் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். மரியாதை நிமித்தமாக பாஜகவினர் தன்னை சந்தித்ததாக சலூன் கடைக்காரர் மோகன் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகளின் படிப்பு செலவுக்காக வைத்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு தந்தார்.

Related Stories: