திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சாலையில் நடந்துசென்ற பெண் மீது மணல் லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சாலையில் நடந்துசென்ற பெண் மீது மணல் லாரி மோதி விபத்து நேர்ந்த நிலையில் அவ்வழியாக வந்த 7 லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்து தொடர்பாக கூம்பூர் போலீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த காளியம்மாள்(35) என்பவருக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: