தமிழகம் கோவை சூலூர் அருகே மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழப்பு May 29, 2020 இயக்க இயந்திரம் சூலூர் கோயம்புத்தூர் கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழந்துள்ளார். தர்மராஜ் என்பவரின் மனைவி கல்பனா என்பவர், தலை துண்டாகி உயிரிழந்ததை அடுத்து சூலூர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கோடை கால விடுமுறை.. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 75 பயணிகளுக்கு சிறப்பு பரிசு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!
ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியாக விடுவித்தது ஒன்றிய அரசு!!
9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!