தமிழகம் திண்டிவனத்தில் 1,500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மாளிகைப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் சி.வி.சண்முகம் May 29, 2020 சண்முகம் குடும்பங்கள் வீட்டில் திண்டிவனத்தில் அமைச்சர் சி.வி. விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 1,500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மாளிகைப் பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். திண்டிவனம் அருகே கிளியானுர் கிராமத்தில் குடிமராமத்து பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு..!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
நேற்றைவிட இன்று வெப்பம் அதிகரிக்கும்!.. வாட்டும் வெப்ப நாட்களுக்குப் பின்னர் மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு!!
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
நடிகர் பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி: உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம்
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: வேதாரண்யத்தில் இரவில் வேலை செய்யும் உப்பளத் தொழிலாளர்கள்
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!