இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கு உதவ அமெரிக்கா தயார்: அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கு உதவ அமெரிக்கா தயார் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா சமரசம் செய்ய தயாராக இருப்பது குறித்து இந்தியா, சீனாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் எல்லை பிரச்சனையை தீர்க்க விரும்புவதாகவும் அமெரிக்காவால் தீர்க்க முடியும் என்றும் அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: