சென்னை ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாட இஸ்லாமிய மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்துகள் May 24, 2020 OPS வாழ்த்துக்கள் சென்னை: ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாடடும் இஸ்லாமிய மக்களுக்கு நலவாழ்த்துகள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ரமலான் பெருநாளை ஒட்டி இஸ்லாமியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வளைத்து கூறியுள்ளார்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்