புதுச்சேரியில் ஜூன் 1 ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு: 100 யூனிட்டுக்கு மேல் 5 காசு உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 1 ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல் 5 காசு உயர்த்தப்படுகிறது. வர்த்தக உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஜந்து காசு முதல் 30 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக யூனியன் பிரதேசங்களுக்கான மிக்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: