இலவச மின்சாரம் பறிக்கப்படுவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மே 26ம் தேதி கருப்புக்கொடி போராட்டம்

சென்னை: விவசாயத்துக்கான இலவச மின்சாரம் பறிக்கப்படுவதை கண்டித்து மே 26ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்கள் முன்பு சமூக விலகலைக் கடைபிடித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: