ராமநாதபுரத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. ராமநாதபுரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: