செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சச்சின் (7), பார்வதி (56) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: