எல்லைப் பிரச்சனைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு முரணாக நேபாளத்தின் செயல் உள்ளது: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவுக்குச் சொந்தமான சில பகுதிகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட வரைபடத்தை நேபாளம் வெளியிடாது. நேபாளத்தின் இந்த செயல் ஒரு தலைப்பட்சமானது என இந்திய வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. எல்லைப் பிரச்சனைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு முரணாக நேபாளத்தின் செயல் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: