ட்வீட் கார்னர்... ஜிம்பலக்கா!

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றாலும், உலகம் முழுவதும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மீண்டும் களமிறங்கத் தயாராகி வருகிறார்கள். ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய ஸ்டேடியங்களில் போட்டிகள் நடக்க உள்ள சூழ்நிலையில், ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் கார்பினி முகுருஸா தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்சிக் கூடத்தில் உற்சாகமாக போஸ் கொடுக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2020ல் எஞ்சியுள்ள சீசனை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: