ஒருநாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகள் விலை உயர்வு

மும்பை: ஒருநாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி160 புள்ளிகள் குறைந்து 8,985 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

Related Stories: