உலகம் கொரோனாவுக்கு தடுப்பூசியை சீனா கண்டுபிடித்ததும் அதை உலகின் பொதுச் சொத்தாக ஆக்குவோம்..:ஜின்பிங் தகவல் May 18, 2020 சீனா உலகம் சீனா : கொரோனாவுக்கு தடுப்பூசியை சீனா கண்டுபிடித்ததும் அதை உலகின் பொதுச் சொத்தாக ஆக்குவோம் என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஏழை நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி பொதுச் சொத்தக்கப்படும்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி