சென்னை சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை May 18, 2020 விடுமுறைக்கு தற்காலிக காய்கறி சந்தை சென்னை. 3 சென்னை சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வியாழன் முதல் மீண்டும் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்