அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுடன் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை

டெல்லி: பொதுமுடக்கத்தில் உள்துறை அமைச்சகம் அளிக்கக்கூடிய வழிகாட்டுதல் குறித்து அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுடன் இன்றிரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில உள்துறை, சுகாதாரத்துறை செயலர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: