தமிழகம் உளுந்தூர்பேட்டை அருகே 100 நாள் வேலைத்திட்ட பணியின்போது பெண் உயிரிழப்பு May 16, 2020 உளுந்தூர்பேட்டை பெண் கில்லிங் உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மயங்கி விழுந்து உயிரிழந்த பச்சையம்மாள் என்பவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!!
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்: 7டன் எடை கொண்ட அம்மன் தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி!!
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!