மத்திய பிரதேசத்தில் மேலும் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

போபால்: மத்திய பிரதேசத்தில் மேலும் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4595-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: