தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதியில் இஃப்தார் நோன்பு கஞ்சி வழங்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதியில் இஃப்தார் நோன்பு கஞ்சி வழங்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவின் மாநில செயலாளர் ஷேக் ஃபரீத் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Related Stories: