சிறுதொழில் நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி வரை கடன் பெறலாம்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: ரூ.3 லட்சம் கோடி திட்டத்தின் மூலம் 45 லட்சம் சிறு,குறு,நடுத்தர தொழில்கள் பயன்பெறுவார்கள். சிறுதொழில் நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி வரை கடன் பெறலாம். சிறு,குறு,நடுத்தர தொழில்கள் உடனே தொழிலை தொடங்க கடன் உதவி பெரிதும் பயன்பெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. ஏழைகள், விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக மத்திய அரசு செலுத்திய தொகை ரூ.52,000 கோடி என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: