கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு

கர்நாடகா: கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 951 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகள் 442 பேர் குணமடைந்துள்ள நிலையில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: