நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.25-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை ரூ.3.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: