தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி

டெல்லி: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சையை சோதனை அடிப்படையில் மேற்கொள்ள 21 மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: