இந்தியா மகாராஷ்டிராவில் அனைத்து பல்கலை.இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்கள் தேர்ச்சி: மகாராஷ்டிரா அரசு May 08, 2020 மகாராஷ்டிரா மகாராஷ்டிரா அரசு பல்கலைக்கழகங்கள் மும்பை: மகாராஷ்டிராவில் அனைத்து பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்கள் ஆல்பாஸ் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு